Tamil Dictionary 🔍

மணியக்காரன்

maniyakkaaran


ஊர்க்கோயில் முதலியவற்றைக் கண்காணிப்பவன் ; ஊர்வரி வாங்குவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராமம். கோயில் முதலியவற்றில் மேல்விசாரணைசெய்வோன். துடிமணியக்காரர் (விறலிவிடு. 1055). Headman of a village; superintendent of a temple, etc. (R. F.);

Tamil Lexicon


, ''s.'' An overseer, manager or superintendent, ஓருத்தியோகஸ்தன். 2. The overseer or chief officer of a village or town; a ''manigar'', கிராமத்தலைவன்.

Miron Winslow


maṇiya-k-kāraṉ
n. மணியம்+. [ T. maṇivagādu K. maniyagāra M. maṇiyakāran.]
Headman of a village; superintendent of a temple, etc. (R. F.);
கிராமம். கோயில் முதலியவற்றில் மேல்விசாரணைசெய்வோன். துடிமணியக்காரர் (விறலிவிடு. 1055).

DSAL


மணியக்காரன் - ஒப்புமை - Similar