மோகி
moki
கஞ்சா ; அபின் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபின். (நாம தீப. 393.) 2. Opium; கஞ்சா. (தைலவ. தைல.) 1. Bhang;
Tamil Lexicon
VI. v. i. be fascinated, lust, live lasciviously, மோகங்கொள். மோகிப்பிக்க, மோகிக்கப்பண்ண, to excite to voluptuous desires.
J.P. Fabricius Dictionary
கஞ்சா.
Na Kadirvelu Pillai Dictionary
, [mōki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To lust, to be lascivious, மோகங் கொள்ள; [''ex'' மோகம்.]
Miron Winslow
mōki.
n. prob. mōhin.
1. Bhang;
கஞ்சா. (தைலவ. தைல.)
2. Opium;
அபின். (நாம தீப. 393.)
DSAL