Tamil Dictionary 🔍

மகாபோதி

makaapoathi


கௌதமர் தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரசமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கௌதமர் தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரச மரம் (மணி, 11, 43, உரை.) The Bo-tree in Gayā under which the Buddha received enlightenment;

Tamil Lexicon


makā-pōti
n. mahā-bōdhi.
The Bo-tree in Gayā under which the Buddha received enlightenment;
கௌதமர் தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரச மரம் (மணி, 11, 43, உரை.)

DSAL


மகாபோதி - ஒப்புமை - Similar