Tamil Dictionary 🔍

மோகவுவமை

mokavuvamai


பொருள்மேலுள்ள வேட்கையால் உவமான உவமேயங்களை மயங்கக்கூறும் உவமையணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருண்மேலுள்ள வேட்கையால் உவமானோபமேயங்களை மயங்கக் கூறும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.) Figure of speech in which the upamāṉam and the upamēyam are confounded;

Tamil Lexicon


mōka-v-uvamai
n. id.+. (Rhet.)
Figure of speech in which the upamāṉam and the upamēyam are confounded;
பொருண்மேலுள்ள வேட்கையால் உவமானோபமேயங்களை மயங்கக் கூறும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.)

DSAL


மோகவுவமை - ஒப்புமை - Similar