நியமவுவமை
niyamavuvamai
உவமானமாகக் கூறத்தக்கன பலவற்றுள் சிறந்ததொன்றனையே தேற்றேகாரத்தால் நிச்சயித்துக் கூறும் உவமைவகை. (தண்டி, 30, உரை, 9.) Simile in which only one object, among many, is expressly taken as uvamāṉam;
Tamil Lexicon
niyama-v-uvamai,
n. id. +. (Rhet.)
Simile in which only one object, among many, is expressly taken as uvamāṉam;
உவமானமாகக் கூறத்தக்கன பலவற்றுள் சிறந்ததொன்றனையே தேற்றேகாரத்தால் நிச்சயித்துக் கூறும் உவமைவகை. (தண்டி, 30, உரை, 9.)
DSAL