மிகையுவமை
mikaiyuvamai
உவமானம் உவமேயம் இரண்டற்கும் ஆதாரம் வேறு என்பதன்றி வேற்றுமையில்லை யென்னும் உவமையணி. (வீரசோ.அலங்.14, உரை.) A simile which states that there is no difference between uvamāṉam and uvamēyam except in their loci;
Tamil Lexicon
mikai-y-uvamai
n. id.+. (Rhet.)
A simile which states that there is no difference between uvamāṉam and uvamēyam except in their loci;
உவமானம் உவமேயம் இரண்டற்கும் ஆதாரம் வேறு என்பதன்றி வேற்றுமையில்லை யென்னும் உவமையணி. (வீரசோ.அலங்.14, உரை.)
DSAL