Tamil Dictionary 🔍

மொழிமாற்று

molimaatrru


ஏற்ற பொருளுக்கு இயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள்கோளெட்டனுள் ஏற்ற பொருளுக்கு இயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள் கொள்ளும் முறை. (நன். 413.) Mode of construing a verse in which the words have to be transposed for the ascertainment of its proper meaning, one of eight poruḷ-kōḷ. q.v.;

Tamil Lexicon


, ''v. noun.'' A transposition of words, as சுரையாழவம்மிமிதக்க, the gourd sinks, the grinding stone swims, [நன் னூல்.]

Miron Winslow


moḻi-māṟṟu
n. id.+. (Pros.)
Mode of construing a verse in which the words have to be transposed for the ascertainment of its proper meaning, one of eight poruḷ-kōḷ. q.v.;
பொருள்கோளெட்டனுள் ஏற்ற பொருளுக்கு இயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள் கொள்ளும் முறை. (நன். 413.)

DSAL


மொழிமாற்று - ஒப்புமை - Similar