Tamil Dictionary 🔍

சுண்ணமொழிமாற்று

sunnamolimaatrru


மொழிமாற்றுப் பொருள் கோள்களுள் ஒன்று , ஈரடி எண்சீர்களில் பொருள்முறைக்கு ஏற்பச் சொற்களை மாற்றிக் கூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுண்ணமாக அமைந்த செய்யுளை ஏற்றபடி மொழிமாற்றிப் பொருள் கொள்ளுகை. (நன்.412, மயிலை.) Construing a cuṇṇam verse by suitable transponsition of words;

Tamil Lexicon


, [cuṇṇmoẕimāṟṟu] ''s. [in gram.]'' A subdivision of the transposition of words, மொழிமாற்றுப்பொருள்கோள். ''(p.)''

Miron Winslow


cuṇṇa-moḻi-māṟ-ṟu,
n. id. +.
Construing a cuṇṇam verse by suitable transponsition of words;
சுண்ணமாக அமைந்த செய்யுளை ஏற்றபடி மொழிமாற்றிப் பொருள் கொள்ளுகை. (நன்.412, மயிலை.)

DSAL


சுண்ணமொழிமாற்று - ஒப்புமை - Similar