குழிமாற்று
kulimaatrru
வருக்க வாய்பாடு ; பெருக்கல் வாய்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருக்கவாய்பாடு. 1. Table of squares; பெருக்கல் வாய்பாடு. 2. Multiplication table;
Tamil Lexicon
, ''v. noun. [in arith.]'' Table of squares; also, of multiplication, குழிப் பெருக்கம்.
Miron Winslow
kuḻi-māṟṟu,
n. id. +.
1. Table of squares;
வருக்கவாய்பாடு.
2. Multiplication table;
பெருக்கல் வாய்பாடு.
DSAL