அடிமறிமாற்று
atimarimaatrru
பொருள்கோள் எட்டனுள் ஒன்று ; செய்யுளடிகளைப் பொருளுக்கு ஏற்றபடி கொண்டுகூட்டுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிகளை எடுத்துப் பொருளுக்கு ஏற்றபடி கூட்டுவதும், எந்த அடியை எங்குக்கூட்டினும் பொருளும் ஓசையும் ஒப்ப வருவதுமாகிய பொருள்கோள். (நன்.419.) Mode of construing in which the lines of a verse have to change places to give the intended meaning, or can change places without the rhythm and meaning changing at the same time, one of eight poruḷ-kōḷ, q.v.;
Tamil Lexicon
பொருள்கோள் எட்டினுள் ஒன்று.
Na Kadirvelu Pillai Dictionary
aṭi-maṟi-māṟṟu
n. id.+.
Mode of construing in which the lines of a verse have to change places to give the intended meaning, or can change places without the rhythm and meaning changing at the same time, one of eight poruḷ-kōḷ, q.v.;
அடிகளை எடுத்துப் பொருளுக்கு ஏற்றபடி கூட்டுவதும், எந்த அடியை எங்குக்கூட்டினும் பொருளும் ஓசையும் ஒப்ப வருவதுமாகிய பொருள்கோள். (நன்.419.)
DSAL