Tamil Dictionary 🔍

மொழிப்பிசகு

molippisaku


காண்க : மொழிபிசகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடற்பொருத்து இடம் விட்டு விலகுகை. Dislocation of joints; வாக்குத்தவறுகை. Failure to keep one's word;

Tamil Lexicon


moḻi-p-picaku
n. id.+.
Failure to keep one's word;
வாக்குத்தவறுகை.

moḻi-p-picaku
n. மொழி3+.
Dislocation of joints;
உடற்பொருத்து இடம் விட்டு விலகுகை.

DSAL


மொழிப்பிசகு - ஒப்புமை - Similar