Tamil Dictionary 🔍

மொழிபிசகுதல்

molipisakuthal


வாக்குத்தவறுதல் ; உடற்பொருத்து இடம்விட்டு விலகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடற் பொருத்து இடம்விட்டு விலகுதல். To suffer dislocation in joints; வாக்குத்தவறுதல். To fail in keeping one`s word;

Tamil Lexicon


moḻi-picaku-
v. intr. id.+.
To fail in keeping one`s word;
வாக்குத்தவறுதல்.

moḻi-picaku-
v. intr. மொழி3+.
To suffer dislocation in joints;
உடற் பொருத்து இடம்விட்டு விலகுதல்.

DSAL


மொழிபிசகுதல் - ஒப்புமை - Similar