Tamil Dictionary 🔍

மாசப்பிசகு

maasappisaku


கர்ப்பந்தரித்த காலம் உறுதிப்படாததால் பிரசவகாலத்தைக் கணக்கிடுவதில் நேரிடும் பிசகு. Mistake in calculating the time of delivery due to error in fixing the date of conception;

Tamil Lexicon


māca-p-picaku
n. மாசம்+.
Mistake in calculating the time of delivery due to error in fixing the date of conception;
கர்ப்பந்தரித்த காலம் உறுதிப்படாததால் பிரசவகாலத்தைக் கணக்கிடுவதில் நேரிடும் பிசகு.

DSAL


மாசப்பிசகு - ஒப்புமை - Similar