Tamil Dictionary 🔍

பிசகுதல்

pisakuthal


தவறுதல் ; உறுப்புப் பிறழ்தல் ; வழுக்கி விழுதல் ; தடைப்படுதல் ; மந்தமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடைப்படுதல். (W.) 4. To be hindered; வழுக்கி விழுதல். (W.) 3. To make a false step, trip; உறுப்புப் பிறழ்தல். 2. To be dislocated, as a joint; to sprain; தவறுதல். கணை பிசகாதபடி தொடுக்கிறேன் (இராமநா.கிஷ்கிந்.5). 1. To fail, err, blunder;

Tamil Lexicon


picaku-
5 v. intr. cf. பிழை-.
1. To fail, err, blunder;
தவறுதல். கணை பிசகாதபடி தொடுக்கிறேன் (இராமநா.கிஷ்கிந்.5).

2. To be dislocated, as a joint; to sprain;
உறுப்புப் பிறழ்தல்.

3. To make a false step, trip;
வழுக்கி விழுதல். (W.)

4. To be hindered;
தடைப்படுதல். (W.)

DSAL


பிசகுதல் - ஒப்புமை - Similar