தொழில்மாறுதல்
tholilmaaruthal
ஒரு வேலையைவிட்டு வேறு வேலைக்குச் செல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலை மாறுகை. 1. Changing one's profession or work; வேலையினின்று நீக்கப்படுகை. 2. Dismissal;
Tamil Lexicon
toḻil-māṟutal,
n. id.+.
1. Changing one's profession or work;
வேலை மாறுகை.
2. Dismissal;
வேலையினின்று நீக்கப்படுகை.
DSAL