மொட்டையன்
mottaiyan
மொட்டைத்தலையன் ; முழுதும் இழந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மொட்டைத்தலையன். 1. Bald-headed man; man with fully shaven or cropped head; முழுதுமிழந்தவன். Loc. 2. Man completely stripped of his wealth;
Tamil Lexicon
moṭṭaiyan
n. id.
1. Bald-headed man; man with fully shaven or cropped head;
மொட்டைத்தலையன்.
2. Man completely stripped of his wealth;
முழுதுமிழந்தவன். Loc.
DSAL