மொட்டைவசனம்
mottaivasanam
முடிவில்லா வாக்கியம் ; மெய்ப்பிக்கப்படாத செய்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ருஜுப்படுத்தாத செய்தி. 2. Uncorroborated statement; முடிவில்லா வாக்கியம். 1. Incomplete sentence;
Tamil Lexicon
, ''s.'' An incomplete sentence; ''(lit.)'' a bald sentence.
Miron Winslow
moṭṭai-vacaṉam
n. id. +.
1. Incomplete sentence;
முடிவில்லா வாக்கியம்.
2. Uncorroborated statement;
ருஜுப்படுத்தாத செய்தி.
DSAL