பொட்டையன்
pottaiyan
குருடன் ; பெண்வழிச் செல்லும் கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருடன் பொட்டையாய் புகலாய் (தனிப்பா. i, 171, 23). Blind man; பெண்வழிச் செல்லும் புருஷன். Henpecked husband;
Tamil Lexicon
poṭṭaiyaṉ
n. பொட்டை1.
Blind man;
குருடன் பொட்டையாய் புகலாய் (தனிப்பா. i, 171, 23).
poṭṭaiyaṉ
n. பொட்டை2.
Henpecked husband;
பெண்வழிச் செல்லும் புருஷன்.
DSAL