Tamil Dictionary 🔍

மட்டையர்

mattaiyar


சமணர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமணர். துவரியாடையர் மட்டையர் சமண்தொண்டர்கள் (திவ். பெரியரி. 2,1,6). Jains, as bald-headed;

Tamil Lexicon


maṭṭaiyar
n. மட்டை2.
Jains, as bald-headed;
சமணர். துவரியாடையர் மட்டையர் சமண்தொண்டர்கள் (திவ். பெரியரி. 2,1,6).

DSAL


மட்டையர் - ஒப்புமை - Similar