Tamil Dictionary 🔍

கட்டையன்

kattaiyan


குள்ளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குட்டையன். கட்டையன் வந்தானா? Short person சம்பாநெல் வகை. மட்டுப்படாத குறுவைக்கிளையான் கட்டையன் (நெல்விடு. 180.) A kind of campā paddy;

Tamil Lexicon


, ''s.'' (''fem.'' கட்டைச்சி.) A short person, குறளன்.

Miron Winslow


kaṭṭaiyaṉ
n. கட்டை.
Short person
குட்டையன். கட்டையன் வந்தானா?

kaṭṭaiyaṉ
n. id.
A kind of campā paddy;
சம்பாநெல் வகை. மட்டுப்படாத குறுவைக்கிளையான் கட்டையன் (நெல்விடு. 180.)

DSAL


கட்டையன் - ஒப்புமை - Similar