மொக்கைகுலைதல்
mokkaikulaithal
இழிவடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவமானப்படுதல். (W.) To be disgraced;
Tamil Lexicon
அவமானப்படுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
mokkai-kulai-
v. intr. மொக்கை +.
To be disgraced;
அவமானப்படுதல். (W.)
DSAL