Tamil Dictionary 🔍

குலைகுலைதல்

kulaikulaithal


அச்சத்தால் நடுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதறுதல். உள்ளங்குலைகுலைந்து (சீகாளத். பு. கன்னி. 124). To tremble; to be agitated greatly, as at sad news; to be in a state of trepidation;

Tamil Lexicon


kulai-kulai-,
v. intr.
To tremble; to be agitated greatly, as at sad news; to be in a state of trepidation;
பதறுதல். உள்ளங்குலைகுலைந்து (சீகாளத். பு. கன்னி. 124).

DSAL


குலைகுலைதல் - ஒப்புமை - Similar