Tamil Dictionary 🔍

மொக்கைபோதல்

mokkaipoathal


அவமானப்படுதல் ; முனைமழுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முனை மழுங்குதல். (யாழ். அக.) 2. To become blunt, as a knife; அவமானப்படுதல். மொக்கைபோகச் செகுத்திடுவார் பொருள் (திருப்பு. 603). 1. To be disgraced;

Tamil Lexicon


mokkai-pō-
v. intr. மொக்கை +.
1. To be disgraced;
அவமானப்படுதல். மொக்கைபோகச் செகுத்திடுவார் பொருள் (திருப்பு. 603).

2. To become blunt, as a knife;
முனை மழுங்குதல். (யாழ். அக.)

DSAL


மொக்கைபோதல் - ஒப்புமை - Similar