மொக்குமா
mokkumaa
ஒரு கோலப்பொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைக் கோலப்பொடி. Loc. Powder for drawing decorative designs on the floor;
Tamil Lexicon
nokku-mā
n. மொக்கு2+மா6.
Powder for drawing decorative designs on the floor;
ஒருவகைக் கோலப்பொடி. Loc.
DSAL