Tamil Dictionary 🔍

மொக்குள்

mokkul


மலரும்பருவத்தரும்பு ; நீர்க்குமிழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்க்குமிழி. படுமழை மொக்குளின் (நாலடி, 27). 2. Bubble; மலரும்பருவத்துள்ள அரும்பு. முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் (குறள், 1274). 1. Flower-bud;

Tamil Lexicon


s. bubble, நீர்க்குமிழி; 2. the navel, கொப்பூழ்; 3. the bud of a flower, மொக்கு.

J.P. Fabricius Dictionary


, [mokkuḷ] ''s.'' A bubble, a water-blad der, நீர்க்குமிழி. 2. The navel, கொப்பூள். 3. The bud of a flower, the calix, மலரும்பருவத் தரும்பு. (சது.)

Miron Winslow


mokkuḷ
n. mukula. [K. mugul.]
1. Flower-bud;
மலரும்பருவத்துள்ள அரும்பு. முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் (குறள், 1274).

2. Bubble;
நீர்க்குமிழி. படுமழை மொக்குளின் (நாலடி, 27).

DSAL


மொக்குள் - ஒப்புமை - Similar