Tamil Dictionary 🔍

மொகமொகெனல்

mokamokenal


நீரூற்றில் உண்டாகும் ஈரடுக்கொலிக்குறிப்பு ; நீர்க்கொதிப்பின் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்க்கொதிப்பின் ஒலிக்குறிப்பு.: (a) boiling; கழுத்துக் குறுகிய பாத்திரத்தினின்றும் நீர் ஊற்றுங்காலுண்டாம் ஈரடுக்கொலிக் குறிப்பு. (சூடா.) (b) gurgling sound, as of water poured from a narrow-necked vessel;

Tamil Lexicon


v. n. a word imitative of the noise of boiling water or its gurgling from a narrow-necked bottle.

J.P. Fabricius Dictionary


, [mokmokeṉl] ''v. noun.'' [''also'' முக முகெனல்.] A word imitative of the noise of boiling water, or its gurgling from a narrow necked bottle, ஈரடுக்கொலிக்குறிப்பு.

Miron Winslow


mokamokeṉal
n. Onom. expr. of
(a) boiling;
நீர்க்கொதிப்பின் ஒலிக்குறிப்பு.:

(b) gurgling sound, as of water poured from a narrow-necked vessel;
கழுத்துக் குறுகிய பாத்திரத்தினின்றும் நீர் ஊற்றுங்காலுண்டாம் ஈரடுக்கொலிக் குறிப்பு. (சூடா.)

DSAL


மொகமொகெனல் - ஒப்புமை - Similar