Tamil Dictionary 🔍

ஓசையூட்டுதல்

oasaiyoottuthal


செய்யுள் ஓசையை இசையச் செய்தல் ; செய்யுளோசை வாய்பாட்டால் அளந்தறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுளோசையை வாய்பாட்டால் அளந்தறிதல். (யாப். வி. 57.) To examine the rhythm of a stanza by scanning the lines;

Tamil Lexicon


, ''v. noun.'' Reading poetry by substituting the names of the feet for the word of the poetry, செய்யு ளோசையையிசையச்செய்தல்.

Miron Winslow


ōcaiyūṭṭu-
v. intr. id.+.
To examine the rhythm of a stanza by scanning the lines;
செய்யுளோசையை வாய்பாட்டால் அளந்தறிதல். (யாப். வி. 57.)

DSAL


ஓசையூட்டுதல் - ஒப்புமை - Similar