மையிழுது
maiyiluthu
கண்ணுக்கிடும் மை ; ஆட்டுநிணநெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஞ்சனவிழுது. மையிழு திழுகி (புறநா. 281). 1. Collyrium, eye-salve; ஆட்டு நிணநெய். (புறநா. அரும்.) 2. Fat of sheep;
Tamil Lexicon
mai-y-iḻutu
n. id. +.
1. Collyrium, eye-salve;
அஞ்சனவிழுது. மையிழு திழுகி (புறநா. 281).
2. Fat of sheep;
ஆட்டு நிணநெய். (புறநா. அரும்.)
DSAL