Tamil Dictionary 🔍

ஊமையெழுத்து

oomaiyeluthu


ஒலியற்ற எழுத்து , மெய்யெழுத்து ; 'ஓம்' என்னும் பிரணவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெய்யெழுத்து. (W.) 1. Consonant, being mute; பிரணவம். மறைநான்கின் முதற்கிடந்த வூமையெழுத்து (குற்றா. தல. திரிகூடமலை. 34). 2. The mystic sylable Om;

Tamil Lexicon


, ''s.'' A mute con sonant, மெய்யெழுத்து. (உப. 86.)

Miron Winslow


ūmai-y-eḻuttu
n. id.+.
1. Consonant, being mute;
மெய்யெழுத்து. (W.)

2. The mystic sylable Om;
பிரணவம். மறைநான்கின் முதற்கிடந்த வூமையெழுத்து (குற்றா. தல. திரிகூடமலை. 34).

DSAL


ஊமையெழுத்து - ஒப்புமை - Similar