இளமையாடுதல்
ilamaiyaaduthal
திரிபுணர்ச்சியுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரிபுணர்ச்சி யுறுதல். மந்தி . . . இளமையாடி யிருக்கும் வனத்து (சீவக. 2491). To be deluded into believing one thing to be quite a different one;
Tamil Lexicon
iḷamai-y-āṭu-
v. intr. id.+.
To be deluded into believing one thing to be quite a different one;
திரிபுணர்ச்சி யுறுதல். மந்தி . . . இளமையாடி யிருக்கும் வனத்து (சீவக. 2491).
DSAL