மையலவர்
maiyalavar
பித்தர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பித்தர். மையலவர் போல மனம் பிறந்த வகை சொன்னார் (சீவக. 2013). Person of deranged minds;
Tamil Lexicon
maiyalavar
n. மையல்.
Person of deranged minds;
பித்தர். மையலவர் போல மனம் பிறந்த வகை சொன்னார் (சீவக. 2013).
DSAL