Tamil Dictionary 🔍

அமைப்பு

amaippu


நியமிப்பு ; விதி ; ஊழ்வினை ; நிறுவனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See அமைதி, 2. இடவழுவமைப்பு (நன். 380, உரை.) விதி. 2. Destiny, fate; அமைந்திருக்கும் நிலை. 1. Structure, constitution;

Tamil Lexicon


ameppu அமெப்பு structure, mechanism, con- struction, establishment; organization, constitution, institution

David W. McAlpin


, ''v. noun.'' Appointment, institution, destination, destiny, கட்டளை.

Miron Winslow


amaippu
n. id.
1. Structure, constitution;
அமைந்திருக்கும் நிலை.

2. Destiny, fate;
விதி.

amaippu
n. id.
See அமைதி, 2. இடவழுவமைப்பு (நன். 380, உரை.)
.

DSAL


அமைப்பு - ஒப்புமை - Similar