Tamil Dictionary 🔍

மூத்திரம்

moothiram


சிறுநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுநீர். உங்கள் மூத்திரப் பிள்ளையை (திவ். பெரியாழ்.4,6,9). Urine;

Tamil Lexicon


s. urine, சிறுநீர். எனக்கு மூத்திரம் வருகிறது, I feel urgency to urine. மூத்திரக் கிருச்சம், strangury. மூத்திரப்பை, மூத்திராசயம், the bladder. மூத்திரம் பெய்ய, to make water.

J.P. Fabricius Dictionary


, [mūttiram] ''s.'' Urine, சிறுநீர். W. p. 667. MOOTRA. எனக்குமூத்திரம்வருகிறது. I feel urgency to urine.

Miron Winslow


mūttiram
n. mūtra.
Urine;
சிறுநீர். உங்கள் மூத்திரப் பிள்ளையை (திவ். பெரியாழ்.4,6,9).

DSAL


மூத்திரம் - ஒப்புமை - Similar