மாத்திரம்
maathiram
தனிமை ; மட்டும் ; அளவு ; தும்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தும்பி. (சங். அக.) Wasp; அளவு. வௌவினன் முயங்கு மாத்திரம் (கலித். 47, 22). Limit, extent; மட்டும். அதைமாத்திரம் எடு. 2. Only, solely, exclusively, merely, alone; தனிமை. (சங். அக.) - adv. 1. Loneliness;
Tamil Lexicon
s. quantity, measure, அளவு; 2. adv. only, solely. அவன் வந்தமாத்திரத்திரத்திலே, as soon as he had come. நான் அறிந்தமாத்திரம், as much as I know.
J.P. Fabricius Dictionary
, [māttiram] ''s. [a pleonastic addition to words.]'' Quantity, measure, &c., பிரமாணம். ''(c.)'' 2. The primitive, subtle, invisible type of visible elementary matter. See தன்மாத்திரை. 3. ''[as an adv.]'' Only, solely, exclusively, merely, ஓருரிச்சொற்குறிப்பு. W. p. 656.
Miron Winslow
māttiram
mātra n.
1. Loneliness;
தனிமை. (சங். அக.) - adv.
2. Only, solely, exclusively, merely, alone;
மட்டும். அதைமாத்திரம் எடு.
māttiram
n. mātrā.
Limit, extent;
அளவு. வௌவினன் முயங்கு மாத்திரம் (கலித். 47, 22).
māttiram
n.
Wasp;
தும்பி. (சங். அக.)
DSAL