மித்திரம்
mithiram
நட்பு ; பொய்கூறுகை ; கோள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நட்பு. மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் (தேவா. 598, 9). Friendship, affection; கோள். (W.) 2. Malicious tale-bearing; slander; பொய்கூறுகை. 1. Lying;
Tamil Lexicon
s. friendship, affection, நட்பு; 2. lie, மித்தியம். மித்திரக்காரன், a false or unjust accuser. மித்திரபேதம், sowing discord among friends. மித்திரு, மித்திரன், (fem. மித்திரை) a friend, an ally. மித்திரு துரோகி, one who betrays his friends. மித்துரு சத்துரு, friend and foe.
J.P. Fabricius Dictionary
நட்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [mittiram] ''s.'' Friendship, affection, நட்பு. W. p. 661.
Miron Winslow
mittiram
n. mitra.
Friendship, affection;
நட்பு. மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் (தேவா. 598, 9).
mittiram
n. prob. chidra. cf. மித்தியம்.
1. Lying;
பொய்கூறுகை.
2. Malicious tale-bearing; slander;
கோள். (W.)
DSAL