மைக்காப்பு
maikkaappu
எழுத்து நன்கு தெரியுமாறு ஏட்டுசுவடிக்கு மைதடவுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்து நன்குதெரியுமாறு ஏட்டுச்சுவடிக்கு மைதடாவுகை. கோவை முடிவிடத்தெழுதிப் பின்னர் ... மைக்காப்புஞ் செய்தார் (திருவாத. பு. திருவடி.15). Smearing black paste over the leaves of an ōla book to render the script clear;
Tamil Lexicon
, [maikkāppu] ''s.'' Coloring the writing of an ola book.
Miron Winslow
mai-k-kāppu
n. மை2+.
Smearing black paste over the leaves of an ōla book to render the script clear;
எழுத்து நன்குதெரியுமாறு ஏட்டுச்சுவடிக்கு மைதடாவுகை. கோவை முடிவிடத்தெழுதிப் பின்னர் ... மைக்காப்புஞ் செய்தார் (திருவாத. பு. திருவடி.15).
DSAL