Tamil Dictionary 🔍

கடைக்காப்பு

kataikkaappu


பதிகத்தி னிறுதிப் பாட்டு , இறுதியான முத்திரைப் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதிகத்தின் இறுதிமுத்திரைப்பாட்டு. திருப்பதிக நிறைவித்துத் திருக்டைக் காப்புச் சாந்தி (பெரியபு. திருஞான. 80). Last verse which is an invocation song in the poem known as patikam;

Tamil Lexicon


பதிகத்தின் கடைசிப்பாட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The last verse in the poem called பதிகம்--as an invo cation, &c.

Miron Winslow


kaṭai-k-kāppu
n. id. +.
Last verse which is an invocation song in the poem known as patikam;
பதிகத்தின் இறுதிமுத்திரைப்பாட்டு. திருப்பதிக நிறைவித்துத் திருக்டைக் காப்புச் சாந்தி (பெரியபு. திருஞான. 80).

DSAL


கடைக்காப்பு - ஒப்புமை - Similar