Tamil Dictionary 🔍

முலைக்காம்பு

mulaikkaampu


முலையின் நுனிப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஸ்தனத்தின் நுனிப்பகுதி.(C.G.) Nipple, teat;

Tamil Lexicon


முலைக்கண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Teat, nipple or a woman's breast.

Miron Winslow


mulai-k-kāmpu
n. id.+
Nipple, teat;
ஸ்தனத்தின் நுனிப்பகுதி.(C.G.)

DSAL


முலைக்காம்பு - ஒப்புமை - Similar