முழுக்காப்பு
mulukkaappu
ஆலயங்களில் தெய்வத்திருமேனி மீது சந்தனம் அப்பி அலங்கரிக்குஞ் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலயங்களில் விக்கிரகங்களின்மீது சந்தனமப்பி அலங்கரிக்குஞ் சடங்கு. Loc. Ceremony of daubing the idol completely with sandal paste, in temples;
Tamil Lexicon
muḻu-k-kāppu
n. முழு+.
Ceremony of daubing the idol completely with sandal paste, in temples;
ஆலயங்களில் விக்கிரகங்களின்மீது சந்தனமப்பி அலங்கரிக்குஞ் சடங்கு. Loc.
DSAL