மாக்காப்பு
maakkaappu
தெய்வத் திருமேனிகட்குச் சாத்தும் அரிசிமாச் சாத்துப்படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விக்கிரகங்கட்குச் சாத்தும் அரிசிமாச் சாத்துப்படி. Rice-flour mixed with water, used in the ceremonial bath of an idol;
Tamil Lexicon
, [mākkāppu] ''s.'' Flour water with perfumes, &c., for bathing an idol.
Miron Winslow
mā-k-kāppu
n. மா6+.
Rice-flour mixed with water, used in the ceremonial bath of an idol;
விக்கிரகங்கட்குச் சாத்தும் அரிசிமாச் சாத்துப்படி.
DSAL