Tamil Dictionary 🔍

தைலக்காப்பு

thailakkaappu


கோயில் தெய்வத் திருமேனிகளுக்கு எண்ணெய் சாத்துகை ; எண்ணெய் தேய்த்துக்கொள்ளுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணெய் தேய்த்துக்கொள்ளுகை. Vaiṣṇ. 2. Inunction; சுவாமி திருமேனியில் எண்ணெய்சாத்துகை. 1. Anointing an idol with fragrant oil;

Tamil Lexicon


, ''v. noun.'' Anointing an idol, &c., with fragrant oil. See எண் ணெய்க்காப்பு.

Miron Winslow


taila-k-kāppu,
n. தைலம்+.
1. Anointing an idol with fragrant oil;
சுவாமி திருமேனியில் எண்ணெய்சாத்துகை.

2. Inunction;
எண்ணெய் தேய்த்துக்கொள்ளுகை. Vaiṣṇ.

DSAL


தைலக்காப்பு - ஒப்புமை - Similar