Tamil Dictionary 🔍

மேழிவாரம்

maelivaaram


வேளாண்மைச் செலவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவசாயச் செலவு. மேழி வாரங்கூடக் காணாது (சரவண. பணவிடு. 133). Cultivation expenses;

Tamil Lexicon


mēḻi-vāram
n. id.+.
Cultivation expenses;
விவசாயச் செலவு. மேழி வாரங்கூடக் காணாது (சரவண. பணவிடு. 133).

DSAL


மேழிவாரம் - ஒப்புமை - Similar