Tamil Dictionary 🔍

மேழியர்

maeliyar


உழவர் ; மருதநில மக்கள் ; வேளாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உழவர். (பிங்.) 1. Agriculturists; மருதநிலமாக்கள். (பிங்.) 2. People who belong to the agricultural tract; . 3. Vēḷāḷas. See பூவைசியர். (பிங்.)

Tamil Lexicon


, ''s. [pl.]'' Farmers, வேளாளர். 2. People who live in a cultivated coun try, மருதநிலமாக்கள். ''(p.)''

Miron Winslow


mēḻiyar
n. id.
1. Agriculturists;
உழவர். (பிங்.)

2. People who belong to the agricultural tract;
மருதநிலமாக்கள். (பிங்.)

3. Vēḷāḷas. See பூவைசியர். (பிங்.)
.

DSAL


மேழியர் - ஒப்புமை - Similar