மேவார்
maevaar
பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். மேவார் மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை. (பு. வெ. 9, 4). Foes, enemies;
Tamil Lexicon
mēvār
n. id.+ ஆ neg.
Foes, enemies;
பகைவர். மேவார் மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை. (பு. வெ. 9, 4).
DSAL