Tamil Dictionary 🔍

தேவாரம்

thaevaaram


பூசனை ; வீட்டில் வைத்து வழிபடும் கடவுள் ; மாளிகையில் ஒரு பகுதி ; சைவ சமயகுரவர் மூவர் அருளிய சைவத் திருப்பாடல்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாளிகையில் ஒரு பகுதி. பெரியவுடையார் தேவாரத்தே கேட்டருளி (S. I. I. vii, 269). A compartment in a mansion; பூசனை. உயர்தவ மூவாயிரவர்க டாவாமறையொடு தேவாரக் கைப்பற்றிய பணிமுற்ற (கோயிற்பு. திருவிழா. 27). 1. [M. tēvāra.] Worship; கிருகாராதனக் கடவுள். உம்முடைய தேவாரமோ (ஈடு, 6, 8, 10). 2. Deity worshipped privately in a house; சிவபிரான் விஷயமாக அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்ற நாயன்மார் முவரால் அருளிச்செய்யப்பட்ட பதிகங்கள் கொண்டதும் தமிழ்வேதம் என்று கொண்டாடப்படுவதுமான சைவத்திருமுறை. (I. M. P. Tj. 1012.) பேசுவது தேவாரமேயலால் வாய்க்கெளிய பேய்க்கிரந்தங்கள் பேசோம். (தமிழ்நா. 231). A collection of devotional songs in honour of šiva, composed by Appar, Campantar and Cuntarar, otherwise known as Tamiḻ-vētam;

Tamil Lexicon


, ''s.'' Divine praises, songs, &c., chanted by an assistant of the priest others, after the performance of the ''puja'' in the Saiva temples. They were made by the three celebrated servants of Siva, அப்பர், சம்பந்தர் and சுந்தரர், and are called the Tamil Vedas, being considered divine.

Miron Winslow


tēvāram,
n. cf. dēvārha.
1. [M. tēvāra.] Worship;
பூசனை. உயர்தவ மூவாயிரவர்க டாவாமறையொடு தேவாரக் கைப்பற்றிய பணிமுற்ற (கோயிற்பு. திருவிழா. 27).

2. Deity worshipped privately in a house;
கிருகாராதனக் கடவுள். உம்முடைய தேவாரமோ (ஈடு, 6, 8, 10).

tēvāram,
n. prob. தே3+வாரம்.
A collection of devotional songs in honour of šiva, composed by Appar, Campantar and Cuntarar, otherwise known as Tamiḻ-vētam;
சிவபிரான் விஷயமாக அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்ற நாயன்மார் முவரால் அருளிச்செய்யப்பட்ட பதிகங்கள் கொண்டதும் தமிழ்வேதம் என்று கொண்டாடப்படுவதுமான சைவத்திருமுறை. (I. M. P. Tj. 1012.) பேசுவது தேவாரமேயலால் வாய்க்கெளிய பேய்க்கிரந்தங்கள் பேசோம். (தமிழ்நா. 231).

tēvāram
n.
A compartment in a mansion;
மாளிகையில் ஒரு பகுதி. பெரியவுடையார் தேவாரத்தே கேட்டருளி (S. I. I. vii, 269).

DSAL


தேவாரம் - ஒப்புமை - Similar