மேல்வாரம்
maelvaaram
விளைவிலிருந்து நிலச்சொந்தக்காரருக்குக் கொடுத்தற்குரிய தானியப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளைவிலிருந்து சுவான்தாருக்குக் கொடுத்தற்குரிய தானியம். (C. G.) The proportion of the crop or produce claimed by the landholder, dist. fr. kuṭi-vāram;
Tamil Lexicon
, ''s.'' The Government's, or a landlord's share of produce--''oppos. to'' குடிவாரம்.
Miron Winslow
mēl-vāram
n. மேல்+. [K. mēlvāra, M. mēlvāram.]
The proportion of the crop or produce claimed by the landholder, dist. fr. kuṭi-vāram;
விளைவிலிருந்து சுவான்தாருக்குக் கொடுத்தற்குரிய தானியம். (C. G.)
DSAL