Tamil Dictionary 🔍

மேளதாளம்

maelathaalam


நாகசுரம் , ஒத்து , தவில் , தாளம் என்பவற்றின் தொகுதி ; பகட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடம்பரம். Colloq. 2. Ostentation; pomp; . 1. See மேளம், 2.

Tamil Lexicon


mēḷa-tāḷam
n. id.+.
1. See மேளம், 2.
.

2. Ostentation; pomp;
ஆடம்பரம். Colloq.

DSAL


மேளதாளம் - ஒப்புமை - Similar