Tamil Dictionary 🔍

மேளகாரன்

maelakaaran


மேளம் அடிப்போன் ; வாத்தியத்தொழில் செய்யும் சாதியான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாத்தியஞ் சேவிக்குஞ் சாதியான். 2. Person belonging to a caste of musicians; மேளம் வாசிப்போன். 1. Piper; drummer;

Tamil Lexicon


mēḷa-kāraṉ
n. id.+ காரன்1.
1. Piper; drummer;
மேளம் வாசிப்போன்.

2. Person belonging to a caste of musicians;
வாத்தியஞ் சேவிக்குஞ் சாதியான்.

DSAL


மேளகாரன் - ஒப்புமை - Similar