Tamil Dictionary 🔍

மேகர்

maekar


செல்லும் வழிகளில் நீர்தெளிப்போர். ராஜா போம்போது முன்னே மேகர் நீர் விடுமா போலே (ஈடு, 10, 1, 1). 1. Watersprinklers; those who water the roads, as for a king's progress; செல்லும் வழிகளைச் சீர்ப்படுத்துவோர். (ஈடு, 10, 1, 1, ஜீ.) 2. Those who clear the way, as for a king;

Tamil Lexicon


mēkar
n. prob. id.
1. Watersprinklers; those who water the roads, as for a king's progress;
செல்லும் வழிகளில் நீர்தெளிப்போர். ராஜா போம்போது முன்னே மேகர் நீர் விடுமா போலே (ஈடு, 10, 1, 1).

2. Those who clear the way, as for a king;
செல்லும் வழிகளைச் சீர்ப்படுத்துவோர். (ஈடு, 10, 1, 1, ஜீ.)

DSAL


மேகர் - ஒப்புமை - Similar