மகார்
makaar
புதல்வர் ; பாலர் ; மக்கள் ; இடக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புத்திரர். அவுணர்கோன் மகார் (கந்தபு. மூவாயிர. 58). 1. Sons; பாலர். (பிங்.) இளந்துணை மகாரின் (பதிற்றுப். 71, 7). 2. Children; . See மக்கர். Loc.
Tamil Lexicon
s. (pl.) childen.
J.P. Fabricius Dictionary
, [mkār] ''s. [pl.]'' Children. See மக.
Miron Winslow
makār
n. மக1.
1. Sons;
புத்திரர். அவுணர்கோன் மகார் (கந்தபு. மூவாயிர. 58).
2. Children;
பாலர். (பிங்.) இளந்துணை மகாரின் (பதிற்றுப். 71, 7).
makār
n.
See மக்கர். Loc.
.
DSAL